Saturday, June 11, 2011
பஹ்ரைன் மண்டல ஹித் கிளை பயான் (10-06-2011)
அல்லாஹ்வின் அருளால், நேற்று வெள்ளிக்கிழமை(10-06-2011) பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் நஃப்ஸ் என்ற தலைப்பில் சகோ. சாபிர்
அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
புரிந்துகொள்ளவதற்கு உண்டான
வேறுபாடுகளை பற்றியும் விளக்கினார். இதை தொடர்ந்து நஃப்ஸ்ஐ கட்டுப்படுத்
நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த துஆவையும் மேற்கோள் காட்டி உரையை முடித்தார்...
இந்த உரையை நமது ஹித் கிளையில் உள்ள தவ்ஹீத் மக்கள் அறிந்து பயன்
அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment