Blogger Widgets

logo

Friday, December 9, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 09-12-2011






அல்லாஹ்வின்
திருப்பெயரால்
,







எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால்
, பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 09-12-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப்
பின் ஆரம்பமானது.
 





இன்றைய நிகழ்ச்சியில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "சிந்தனை செய் மனமே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 





இந்த
நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர
, சகோதரிகள் கலந்து கொண்டு
பயனடைந்தார்கள்
, எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

No comments:

Post a Comment