Blogger Widgets

logo

Sunday, July 3, 2011

வாரந்திர பயான் - 01-07-2011









அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையகத்தில் நடைபெறும் வாராந்திர நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.



இதில் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள், மிஃராஜ் பயணத்தை பற்றி உரை நிகழ்த்தினார்கள். உரையின் ஆரம்பமாக திருக்குர்ஆனின் 17ஆவது அத்தியாயத்தின் முதல் வசனமான,



மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தை பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன், பார்ப்பவன்.




இந்த வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பித்தார்கள்.



மேலும், நம் சமுதாயத்தில் ரஜப் மாதம் 27 அன்று, மிஃராஜ் என்றும், அதற்காக அரங்கேற்றப்படும் பித்அத்தான விஷயங்களையும் விளக்கினார்கள்.



இதில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment