Sunday, September 11, 2011
பஹ்ரைன் மண்டலத்தில் நடந்த அரபி இலக்கணம் பாட வகுப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் கடந்த 06-09-2011 (செவ்வாய்கிழமை) அரபி இலக்கணம் பாட வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... ஒவ்வொரு சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை (வாரம் 5 நாட்கள்) அரபி இலக்கண வகுப்புகள் நடைபெறுகிறது குறிப்பிடதக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment