Wednesday, October 12, 2011
தாயகம் செல்ல உதவி
நமது மண்டலத்தில் பணிபுரியும் ஒரு சகோதரருக்கு உடல்நிலை சரியிள்ளாத காரணத்தினால் தாயகம் செல்ல முடியாமல் இருந்தவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட் (பஹ்ரைன் தினார் 85.000) எடுத்து, ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்டது. மேலும், உதவி செய்ய விருப்புவோர், தொடர்புக்கு - 39943027
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment