Monday, January 23, 2012
வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 20-01-2012
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளை மர்க்கஸில் வாராநிர நிகழ்ச்சியானது சிறப்பு நிகழ்ச்சியாக 20-01-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. அப்துல் கரீம் MISc அவர்கள்"ஆடம்பர வாழ்க்கையும் அழிவில்லா மறுமையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment