Blogger Widgets

logo

Sunday, February 26, 2012

அவசர உதவி - இரத்த தானம்



அல்லாஹ்வின் கிருபையால்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக கடந்த (16-02-2012) அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக "A+ve" இரத்தம் தேவைப் பட்டதால் சல்மானியா மருத்துவமனையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல  நிர்வாகம் சல்மானியா மருத்துவமனையில், நமது ஜமாஅத்தின் மற்றும் செயல்பாடுகளின் மீது நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களை அனுப்பி சகோதரரின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!




மேலும் நமது ஜமாஅத்தின் செயல்பாட்டை கண்டு சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் வாழ்த்தி, நமது செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற துஆ செய்தார்கள்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

No comments:

Post a Comment