Saturday, March 3, 2012
மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 02-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 02-03-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி.அப்துந் நாஸிர் அவர்கள் "மலக்குமார்களின் சாபமும் துஆவும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் மலக்குமார்கள் நமக்காக் எப்பொழுதேல்லாம் சாபம்யிடுகின்றனர், எப்பொழுதேல்லாம் துஆ செய்கின்றனர் என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள்.

இந்த உரையை தொடர்ந்து நமது பஹ்ரைன் வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கும் குர்ஆன் ஒளியில் தெளிவாக விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment