Saturday, March 10, 2012
வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 09-03-2012
இதில் சகோ.மொய்தீன் அவர்கள், "தவ்பா (பாவ மன்னிப்பு)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment