Blogger Widgets

logo

Wednesday, August 24, 2011

பஹ்ரைன் கிளை சார்பாக ரூபாய் 25,000/- நிதியுதவி





 


.









அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்  பஹ்ரைன் மண்டலம் சார்பாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருச்சி ஏர்போர்ட் கிளை மர்க்கஸ் கட்டுமானப் பணிக்காக
ரூ. 25,000.00/- (இருபத்தைதாயிரம் ரூபாய்). கடந்த 20-08-2011 அன்று
நன்கொடையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment