Saturday, January 14, 2012
வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 13-01-2012
அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.மொய்தீன் அவர்கள், “அல்லாஹ்வின் 5 அருட்கொடைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Post Comments (Atom)
Brother where is the location?
ReplyDelete